தகவலுழவன்

Results 7 issues of தகவலுழவன்

ஒரு ஒலிப்புக்கோப்பு உருவாக்கும் போதே அதற்குரிய விக்கித்தரவு அலகுகளையும் இணைத்தல் நலம். விக்கித்தரவு அலகுகள் என்பது யாதெனில் ஏற்கனவே கோப்பு உருவாகும் போதே, தரப்படும் அதே தகவல்கள் தான். உருவாக்கும் பயனரின் பெயர், கோப்பின் பெயர், அவர் கொடுக்கும் உரிமம், உருவாக்கப்படும்...

enhancement

பொதுவாக விக்கிமீடியத் திட்டங்கள் அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. ஒரே தரவினை வெவ்வேறு வடிவத்தில் தரும்பொழுது, தேடுபொறிகளின் வழியே, ஒரு பயனரை, அத்தரவு விரைவில் சென்றடையும். விக்கித்தரவு என்பது அனைத்து விக்கிமீடியத்திட்டங்களின் ஒரே மாதிரியான தரவினை இணைக்கும் திட்டமாகும். அதில் பயனாகும்...

enhancement

**do_ocr_jpg.py** works fine only if the config-column is one. If the column is two, the output file is empty. For dictionary books, this is to be fixed. You can find...

OCR4wikisource/mediawiki_uploader.py பத்திகள் விக்கிமூலத்தில் சரியாக அமைய, கிடைத்த கூகுள் உரைகளின் பத்திகளுக்கு இடையேயுள்ள இடைவெளிகளை, ஒரு வரி அதிகரித்த, பிறகே பதிவேற்ற வேண்டும். எனவே, அந்நுட்பத்தினையும் mediawiki_uploader.py (\n --> \n\n) என்பதில் தான் ஏற்படுத்த வேண்டும். do_ocr.py என்பதில் செய்ய...

Most of the time, while i am uploading, i want to know the remaining pages to be OCRed / uploaded. If this feature is in build, it will be more...

`sh: 1: syntax error : "(" unexpected` appears finally in terminal. But uploads are fine.

The following link is going to populate morethan 2200 PDF files. https://commons.wikimedia.org/wiki/Category:The_PDF_files_in_Tamil_without_OCR_conversion If i make a list of the File URLs, is it possible to automate the OCR process. It...