Spell4Wiki icon indicating copy to clipboard operation
Spell4Wiki copied to clipboard

Add File information data automatically while creating a new audio file at Wikimedia Commons

Open tha-uzhavan opened this issue 3 years ago • 0 comments

பொதுவாக விக்கிமீடியத் திட்டங்கள் அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. ஒரே தரவினை வெவ்வேறு வடிவத்தில் தரும்பொழுது, தேடுபொறிகளின் வழியே, ஒரு பயனரை, அத்தரவு விரைவில் சென்றடையும். விக்கித்தரவு என்பது அனைத்து விக்கிமீடியத்திட்டங்களின் ஒரே மாதிரியான தரவினை இணைக்கும் திட்டமாகும். அதில் பயனாகும் அதனை RDF வடிவத்தில் ஒன்றே, ஒரு ஒலிப்புக்கோப்பு உருவாகும் போதே கீழே தோன்றும். கீழேstructured data structured data என இரு தத்தல்கள்(Tabs) இருக்கும். அவற்றில் structured data என்ற தத்தல் எளிமையானது. உருவாகும் அனைத்துச்சொல்லிற்கும் Captions தர வேண்டும். English pronunciation of Tamil word +உருவாகும்சொல் தமிழ் உருவாகும்சொல்+என்ற சொல்லுக்குரிய ஒலிப்பு காண்க:https://commons.wikimedia.org/wiki/File:Ta-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.ogg

அங்குள்ள File information edit என்பதனை அழுத்தி, Add a Caption என்தனைக் கொண்டு மேலும் பிற மொழிகளில் இதே போன்று மொழிபெயர்ப்புகளை இணைக்க இயலும். இந்தியா போன்ற பன்மொழி சூழலுக்கு இது போன்ற மொழிபெயர்ப்புகளை இணைத்தால் பிறர் கற்க ஏதுவாகும். மொழியாலும், பிணக்குளைக் குறைந்து, மானுடம் செழிக்கும்.

tha-uzhavan avatar Dec 28 '20 06:12 tha-uzhavan