open-tamil
open-tamil copied to clipboard
Bad IME checking rule - additional rule
Add rule to detect odd letters like,
குியீட்டில் ^
தெரியவில்லைை.
^
which is non-letter error.
Test data could be,
இது பற்றி இன்று hackernews ல் பார்த்தேன்.
தமிழுக்கு ஏதாவது உதவுமா பாருங்களேன்.
நான் பார்த்ததில் இந்த குியீட்டில் 65536-மேல் உள்ள எளுத்துக்கள் நிரலாக்க உதவிக்காக மட்டும் உறுவாக்கப்பட்டது.
தமிழுக்கு இது நேரடியாக பயனளிப்பதாக தெரியவில்லைை.