Ezhil-Lang
Ezhil-Lang copied to clipboard
Support native Tamil digits in Ezhil
சில நேரங்களில் தமிழ் எண் குறியீடுகளை கொண்டு உணரும் நிரல் எழில் வழி செய்யலாம்.
தமிழ் எண் இலக்குகள் இங்கே:
௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲ 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000
__ அணுகுமுறை __ இதற்கு வெறும் lexer / lexical analyzer அளவில் மட்டுமே மாற்றங்கள் செய்தல் வேண்டும்.
__ பயன் __ பொதுவாக சொல்லவரும் எண்கள் 1000-இக்கும் உட்பட்டவை என்பதால் இந்த குறியீடை பிடித்தவர்கள் பயன்படுத்தலாம்.
Can I try to implement this? one question the 1 here in Tamil is it in a special unicode space of the same as க?
Sathia : Thanks for offering; you can take a stab at it! Unicode for Tamil numeral 1 is different from agaram க. The relevant files are ezhil/scanner.py ezhil/ezhil_scanner.py
You should just create a NUMERIC token from the scanner, then everything else should follow.
௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲ These are not actual tamil digits. They are sanskrit digits. ௧ comes from yegam, ௨ for dua, ௫ is the fifth letter in sanskrit alphabets and so on. The original tamizh digits are ஒ இ மு நா ஐ அ ஏ எ தொ அல், please refer to https://en.wikipedia.org/wiki/Tamil_numerals
Thanks for information @CICDSimplified.