Ezhil-Lang
Ezhil-Lang copied to clipboard
Url API for எழில்
Url API for எழில்
இங்கு நாம் 'urllib' Python library functions Ezhil language வழியாக பயன் படுத்துமாறு செய்யவேண்டும்.
HTTP GET POST எல்லாம் செய்யுமாறு அமைக்க வேண்டும் . Ref : https://pymotw.com/2/urllib2/
Once #146 is merged, I will send a pull request for API with Django.
@kracekumar - இங்கு நாம் 'urllib' Python library functions Ezhil language வழியாக பயன் படுத்துமாறு செய்யவேண்டும்.
HTTP GET POST எல்லாம் செய்யுமாறு அமைக்க வேண்டும் .
நீங்கள் JSON REST APi என்பதை யோசித்து கொண்டுல்ளீர்கள் என்று நான் நினைக்கிறன்
@arcturusannamalai ஓ! தெளிவுபடுத்தியற்க்கு நன்றி.